|

வன்னிய முத்துராஜா

May 05, 2024

| வன்னிய முத்துராஜா |

வன்னியர் எனும் பட்டம் பல சமுதாயத்துக்கு உண்டு. வலையர், அம்பலக்காரர்(வலையர்), முக்குவர்,
 இருளர், மறவர், குறும்பர், பள்ளி, என பல சமுதாயத்துக்கு வன்னியர் பட்டம் உண்டு.

மதுரையில் வன்னிவேலம்பட்டி எனும் கிராமத்தில் 90% வன்னியர் பட்டம் உடைய வலையர்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். 

அதே போல் வன்னியர் பட்டம் உடைய அம்பலக்காரர்கள் இன்று வன்னிய முத்துராஜா என்று அழைக்கபடுகிறார்கள். மேலும் பழனி செப்பேடு வன்னி முத்தரசர் பற்றி பேசுகிறது. இவர்கள் திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். 

குறிப்பு: மதுரையை சேர்ந்த வன்னியர்கள் இலங்கை சென்று வன்னி வள நாட்டை உருவாக்கி ஆட்சி புரிந்தார்கள். இவர்களில் பிரபலமானவர் தான் பண்டார வன்னியன். மதுரையில் வன்னியர் பட்டம் உடைய சமுதாயம் வலையர்கள்.

வாழ்க வன்னி முத்தரையர் புகழ்.....!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us