|

வீர வலையர் வரலாற்றில்

May 05, 2024

ஒரு சிலர் வலையர் என்ற அடையாளத்தை அவமானம் என்று நினைக்கின்றனர்... ஏன் வேட்டை குடி என்பதனாலா...??? முட்டால்களே.....// வேட்டை குடியில் இருந்து தானடா அரசாட்சியே தோற்றுவிக்கப்பட்டது...

எம் இனமானது மிருக வேட்டையும் ஆடியுள்ளது தேவை என்னும் போது கடும் போர் களத்தில் மனித வேட்டையும் ஆடியுள்ளது...

அறத்தை காக்க அரக்கர்களை அழித்த பேரினம் - வலையர் இனமே..... 

வாளும்,வளரியும்,வில்லும் வேல்கம்பும் தரித்த வீர வலையர் கூட்டமடா இது...

வீரத்தின் விளைநிலம் வீர வலையர்களே.....!

வாழ்க வலையர் புகழ்....!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us