ஆளப்பிறந்த அம்பலக்காரன்
May 05, 2024
பொய்யைச் சொல்லி
களவாடி பெயர் தேடும் கூட்டமல்ல நாங்கள்
எங்குலத்திற்கும் தன் நிகரில்லா
பழம் பெருமை வாய்ந்த குலம்
முத்தரையர் குலம்
எங்களின் ஜாதியம் சார்ந்த உணர்வின் வெளிப்பாடு ஆணவம் அல்ல
எங்களின் அடையாளம்
நாங்கள் வரலாறு படைக்க முற்படவில்லை
படைத்த வரலாறை பாதுகாக்க
முற்டுகிறோம்
எங்கள் உணர்வு
எங்கள் அடையாளம்