பேரரசர் இளங்கோவதியரையன் அமைத்த கோயில்
May 06, 2024
கீழத்தாணியம் உத்தமதாணீர்வர் கோவில்
பொன்னமராவதி ஒன்றியத்தில் கீழத்தாணியம் என்ற இடத்தில் உள்ளது உத்தமதாணேஸ்வரர் ஆலயம்.
இக்கோவிலை இளங்கோவதி முத்தரையர் மன்னரால்
கி.பி 6-7ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும்.
மேலும் "உத்தமதாணி"என்ற பெயர் முத்தரையர் மன்னர்களின் பெயருள் ஒன்றாகும்...
கி.பி 6ம்-9ம் நூற்றாண்டு வரை முத்தரையர்களின் ஆட்சி பொன்னமராவதி சுற்றுவட்டாரம் வரை பறவி விரிந்து ஆட்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது....
பட உதவி.. கலை அம்பலகாரர் பொன்னமரவதி