ஆளப்பிறந்த முத்தரையர்களே
May 09, 2024
முத்தரையர் சமுக அம்பலகாரர்,சேர்வைகாரர் என கூறும் நில பத்திரம்.
"அம்பலகார ஜாதி விவசாயம் பண்ணையக்காரன் என்ற வீரமலை சேர்வைக்காரர்"
1955ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம்,காளிசெட்டிபுதூரில் உள்ள முத்தரையர் பண்ணையக்காரராக இருந்துள்ளார்.மேலும் இந்த நில பத்திரத்தில் அம்பலகார ஜாதி என்றும்,சேர்வைக்காரர் பட்டம் கொண்டுள்ளதையும் கூறுகிறது.
பண்ணைக்காரர்(பண்ணையக்காரர்) என்போர் பெரும்நிலக்கிழான் ஆவார்கள்.அதாவது பெரும் சொத்து உடையவர்.
நாமக்கல் மாவட்டத்தில் முத்தரையர்கள் செழிப்போடும்,பெருநிலக்கிழாராகவும் வாழ்ந்துள்ளனர்.
66 ஆண்டுகளுக்கு முன்பு வரை பட்ட பெயர் அடையாளங்களுடன் வாழ்ந்துள்ளனர்.ஆனால் தற்போது எந்த பட்ட பெயர்களும் பயன்பாட்டில் இல்லாமல் போகிவிட்டது.
உதவி-விஜய் சேர்வை
இங்ஙனம்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரன்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்