|

முத்தரையர் வரலாற்றில் நடுகல்

May 09, 2024

| T.கல்லுப்பட்டி வலையர் அரசன் நடுகல் |

மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி அருகே தென்னமநல்லூரில் 600 ஆண்டுகள் பழமையான அரசன் ஒருவரின் நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

அரசனின் இடது கையில் வில்லும், வலது கை இடுப்பில் சொருகப்பட்ட நீண்ட வாளை பிடித்தவாறும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்று ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் என்ப்படும் வீரச்சங்கியியும் அணிந்த நிலையில் சிற்பம் காணப்படுகிறது. அரசனின் முதுகுப் பகுதியில் இருக்கும் அம்புக்கூட்டில் 11 அம்பு காணப்படுகிறது. 

குறிப்பு: T. கல்லுப்பட்டி மற்றும் சுற்றி இருக்கும் 30 கிராமம் மேல் வலையர்கள் தான் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். மக்கள் இவரை வேட்டைக்காரன் சாமி என்று வழிபாடு செய்தி கொண்டு வருகிறார்கள். வேட்டைக்காரன் என்பது வலையர் (வேடர்) பட்டம் ஆகும்

நன்றி

நவீன்குமார் அம்பலக்கார பிள்ளை
முத்தரையர் வரலாறு தேடல்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us