பேரரசர் சூடிய வாகைப்பூ
May 15, 2024
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் போருக்கு செல்லும்போதே திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி அம்மன் வெற்றிக்கான ஆசி வழங்கிய காரணத்தால் ......
பேரரசர் வாகைப்பூச் சூடி சென்று 16 க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் வெற்றி வாகை சூடினார்.....!
வாழ்க பேரரசர் புகழ்.....!