முத்தரையர் சாம்ராஜ்ஜியம் நூல் வெளியீடு
May 22, 2024
முத்தரையர் சாம்ராஜ்ஜியத்தின் பெருமைமிகு முத்தரையர் குல மன்னர்களின் சாதனைகள் பேசும் நூல் " முத்தரையர் சாம்ராஜ்ஜியம்"
வாழும் பேரரசர் ,சமுதாய காவலர் அய்யா ஆர்.வி .அவர்களின் திருக்கரங்களினால் நூல் இன்று வெளியிடப்பட்டது. அய்யா அவர்களின் ஆசியோடு வரலாற்று மீட்டுருவாக்கம் சேவை தொடரும்.......!
தொடர்ந்து ஆசிகளும் ,ஆலோசனைகளும் வழங்கி வரும் தொழில் அதிபர் திரு ஆர்.வி.ராம்பிரபு, டாக்டர் ஆர்.வி.பரதன்,பாச தளபதி ஆர்.வி.பாலமுருகன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.....!
அனைவருக்கும் நன்றி ....!