முத்தரையர் சாம்ராஜ்ஜியம் நூல் வெளியீட்டு விழா
May 25, 2024
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 வது பிறந்தநாள் விழா...!! 💐🥰
ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளம், எத்தனை எத்தனையோ வரலாற்று சம்பவங்களின் நாயகன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாள பெயராக வீற்றிருக்கும் வீராதிவீரன், பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!
பார் போற்றும் வரலாற்றை கொண்டிருந்தும், நிகழ்காலத்தின் சோர்ந்துகிடக்கும் "முத்தரையர் பேரினத்தின்" எழுச்சிக்குறிய நாளாக மே 23 மாறி இருப்ப்பது மகிழ்ச்சி...!!