|

முத்தரையர் வரலாற்றில்....

May 25, 2024

கி பி 1157 நூற்றாண்டில் வாழ்ந்த நிஷாதராஜன் என்கிற ஒரு வலையர் தலைவர். இவரு அயபோலிய நாச்சியார் கோவிலுக்கு பரிசு கொடுத்துள்ளார் .
இந்த கோவில் கலம்பட்டி என்கிற கிராமத்தில் உள்ளது . திருமயத்தில்.
ஐந்நூறுவர்( 500 வளஞ்சியர்) தெய்வம் அயபோலிய நாச்சியார். இந்த கோவில் ஐந்நூறுவர்-கு சொந்தமான கோவில்.

கல்வெட்டு ல வலையர் மற்றும் ஐந்நூறுவர்-கு நிறைய தொடர்பு இருக்கு என்று ஆங்கிலத்தில் சொல்லுது.
வணிக பொருளுக்கு வலையர்கள் காவலார்களா இருந்து உள்ளார்கள்.

வலையர் மற்றும் வளஞ்சியர்(கவர நாயுடு) ஒரே மக்கள்.
வளஞ்சியர்(வலையர் செட்டியார்)

குறிப்பு : நிஷாதராஜன் என்பது சமஸ்க்ரிதத்தில் வேட்டுவரின் அரசன் என்று பொருள். வேட்டுவ வலையர்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us