|

முத்தரையர் வரலாற்றில் வலையர்

May 25, 2024

*சாசனத்தால் வளவன் மாதேவி என்று ஊர் மேற்கு நாட்டை சேர்ந்த பிரமதேயம் என்பது வளவன் மாதேவி விளங்கும். அவுர் இப்பொழது வளைய மாதேவி எனும் பெயரோடு*

வளவன் மாதேவி என்பது ஒரு பட்டம். சோழ அரசன் மனைவியோட பட்டம்.
அணைத்து சோழ அரசனோட மனைவிகள் வளவன் மாதேவி என்று அழைக்கப்படுவர்.
அவர்களின் பெயரில் நெறய ஊர்கள் வளவன் மாதேவி என்று அழைக்கப்பட்டனர். அனல் தற்போது அந்த ஊர்கள் வலய மாதேவி என்று மாறி விட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வலய மாதேவி என்கிற ஊர் இருக்கிறது.

மற்றும் சிதம்பரம் அருகே வலய மாதேவி என்கிற ஒரு ஊர் இருக்கிறது.

முக்காலத்தில் இந்த ஊர்கள் வளவன் மாதேவி என்று அழைக்கப்பட்டனர்.

வளவர் என்கிற சோழர்கள் வலைவர் குளம் என்று நாம் அறிவோம்.

வலைவர்->வலவர்->வளையர் 

வளவர் மாதேவி -> வளைய மாதேவி


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us