|

Emperor Perumpidugu Mutharaiyar Gold Medal

May 31, 2024

தமிழ்த்தாயின் தலைமகன்......

தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி கண்ட வேந்தர்....

அகண்ட பாரதத்தில் 1300 ஆண்டுகளுக்கு முன்பே 1008 லிங்கங்களை திரு நியமத்தில் அமைத்து வணங்கியவர்.....

திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி ஆசியோடு ,வாகைப்பூ சூடிச் சென்று 16 க்கும் மேற்பட்ட போர்க்களத்தில் வெற்றி பெற்ற வேந்தர்.....

 அற வழியில் ஆட்சி செய்தவர்.....

தமிழர்களின் தனித்த அடையாளம்.....

அவதார திருமகன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் புகழ் பாடி தொழுவோம் வாரீர்.....!

பேரரசர் திருவடி போற்றி வணங்குவோம் வாரீர்.....

வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில்....wwwaraiyarsuvaranmaran. com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us