|

ராஜராஜ சோழன் பெருமைகள்

Nov 13, 2021

ஆளப்பிறந்த முத்தரையர்களே. .. !    ????????????????????????நாளைய உலகம்.!
???????????????????????? மலரட்டும் அருளாளர்கள் ஆட்சி 
????????????????????????????
இழப்பதற்கு எதுவும் இல்லை எங்கள் மனதிலே.! 
????
பெறுவதற்கு  அதிகம் உண்டு.. இனிய உலகிலே.! 
????
தேடுகின்ற மனது  வேணடும்  உனது நெஞ்சிலே..
????
தெய்வநிலை எய்தும் உறுதி மனித வாழ்விலே..!
????
காண்பதெல்லாம் உண்மை யென்று நம்பும் வரையிலே..
????
 மெய்ப் பொருளை உணரவதென்று ? உனது வாழ்விலே!
????
விடியும் போது விடியும் என்று இருக்கும் வரையிலே..
????
வெளிச்சம் என்று தோன்றிடுமோ உனது மனதிலே.! 
???? 
நாளை மலரும் அருளாளர்கள் ஆட்சி - உன் வழியிலே !
????
காவல்காரன் அவதாரம் - கயவர் ஆட்சி அகற்றிடவே !
????
அன்னை காளா பிடாரி நின்று காப்பாள் நீதி !
????????????????????????பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி.????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us