விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 05, 2024
தஞ்சாவூர் மாவட்டம் ,திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் 1500 ஆண்டு பழமையான சப்தகன்னியர மாகாளத்து காளா பிடாரி கோயிலை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக புனரமைத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அறக்கட்டளை சார்பாக கோயில் வளாகத்தில் இருந்த முள் புதர்கள் அகற்றப்பட்டது.
இப்பணியை வளப்பக்குடி கிராமத்தை சார்ந்த திரு. வெங்கடேசன் முன்னின்று செய்தாத்.அன்னாருக்கு நன்றி !
அனைவரும் காளா பிடாரி கோயிலுக்கு தொண்டு செய்ய வாருங்கள்....
ஓம் சக்த....!