|

அன்னை காளா பிடாரி போற்றி

Jun 06, 2024

*உறவுகளுக்கு வணக்கம்* 🙏 
*தஞ்சாவூர் மாவட்டம்,திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் நம் குல  தெய்வம் காளா பிடாரி ஆலயத்தில் ஜீன் -2024 மாதாந்திர நிகழ்வுகள்* :
🔱
*6-06-2024 ( வியாழக்கிழமை) அன்று அம்மாவாசை வழிபாடு*
🔱
*15-6-2024 ( சனிக்கிழமைகிழமை) அன்று ஆனி தமிழ் மாத  பிறப்பு வழிபாடு*
🔱

*21-6-2024  (வெள்ளிக்கிழமை*)
 *பவுர்ணமி வழிபாடு*

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*மேற்கண்ட விசேச நாட்களில் ஆன்மீக மெய்யன்பர்கள் காளா பிடாரி திருவடியில் அவரவர் ஜாதகங்களை வைத்து வழிபாடு செய்து அன்னையின் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்* !
🔱 
*விரைவில்திருமணம் நடைபெற,குழந்தை பாக்கியம் கிட்டிட நவக்கிரகதோசங்கள் நீங்கிட சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி ,ஆன்மீக சித்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் , கோட்டைமுனியாண்டவர்,சங்கிலி கருப்பண்ணசாமி வழிபாட்டிற்க்கு வாருங்கள்*!

🔱
*வரன் தேடுவோர் இனைய தளத்தில் இலவசமாக தங்கள் ஜாதகங்கள் மற்றும் தன் விவர குறிப்புகளை  பதிவு செய்ய வேண்டுகிறோம்*.  

🔥*தொடர்புக்கு : *9600569891,9442146182, 09443415799,9940935140 ,9042821261,7358976438,9994825032*
💥💥💥💥💥💥💥💥https://www.araiyarsuvaranmaran.com/matrim
🔥
*வழிபாட்டிற்க்கு தேவையான பூசை பொருட்கள்,நல்லெண்ணெய், அபிசேக பொருட்கள் மற்தும் அன்னதானம் செய்ய உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்*.🙏🙏🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us