|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jun 06, 2024

*ஸ்ரீகாந்த சோழன் (சோழ அதிராஜா*) 
திவாகரன் மகனாக அறியபடுகிறார் ஆட்சி ஆண்டு கிபி 825-850
ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்துள்ளார்
இவர் தங்கள் முன்னோர்கள் பற்றி செப்பேடுகள் வெளியிட்டுள்ளார் இவர் சோழன் சுந்தரநந்தன் தேசத்தை ஆண்டவர்கள் என்று கூறியுள்ளார்
பின்னர் நவராமன் வழியில் வந்தவர்கள் என்று நவராமன் மகேந்திர விக்ரம வர்ம சோழனின் பட்ட பெயர்
பின்னர் எரியம்மா சோழன் என்று குறிப்பிடுகிறார் அவர் மகேந்திர விக்ரம வர்ம சோழனின் மூன்றாவது மகனாக இருக்க வேண்டும்
எரியம்மா சோழன்
பின்னர் தான் ஆட்சி செய்த பகுதி *சுந்தரநந்தன் ஆண்ட தொண்டை மண்டலம்* என்று குறிப்பிட்டுள்ளார்
இவரே பல்லவர் பேரரசை முதலில் எதிர்த்து உள்ளார்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us