|

நேமத்தில் கோயில் கட்ட நிலம் வாங்க முன் பணம் வழங்குதல்

Jun 15, 2024

*வணக்கம் 🙏 வரலாற்று மீட்டுருவாக்கம் எனும் அடிப்படையில் பேரரசர் அமைத்து வணங்கிய திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயிலை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக திருப்பணி செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று நேமத்தில் கோயில் கட்ட ஒரு ஏக்கர் நிலம் வாங்க 13-6-2024 அன்று முன்பணம் காளா பிடாரி முன்பு வழிபாடு செய்து தரப்பட்டது. இம் முயற்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்*.....🙏ஓம் சக்தி !🔥

*பேரரசர் ஆசியோடு திருப்பணி தொடங்குகிறது*....🤝🤝🤝

*wwwaraiyarsuvaranmaran.com*


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us