|

காளா பிடாரிக்கு கோயில் கட்ட.... நிலம் வாங்க நன்கொடை ....

Jun 15, 2024

ஓம் சக்தி 🔥🔥🔥

தஞ்சாவூர் மாவட்டம், நேமம் ஊராட்சியில் 1500 ஆண்டு பழமையான மாகாளத்து காளா பிடாரி கோயில் அமைக்க ஓரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்ட இருக்கின்றது.🙏🙏🙏

கந்தர்வக்கோட்டை கணேஸ் நர்சரி கார்டன் உரிமையாளர் திரு செல்வராஜ் அவர்கள் ரூபாய் 50000 நன்கொடை  வழங்கினார்.....🙏🙏🙏அன்னாருக்கு நன்றி !

திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.....தொடர்புக்கு ; 9600569891,9442146182
wwwaraiyarsuvaranmaran.com🔥🔥🔥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us