|

நன்கொடைகள் வரவேற்க்கப்படுகிறது

Jun 15, 2024

அனைவருக்கும் வணக்கம் 🙏

*தஞ்சாவூர் மாவட்டம்,திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் 1500 ஆண்டு பழமையான சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயிலை வரலாற்று மீட்டுருவாக்கம் எனும் அடிப்படையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக திருப்பணி செய்யப்பட்டு வருகிறது*.....!
👍
அதன் தொடர்ச்சியாக ஒரு ஏக்கர் நிலம் அறக்கட்டளை பெயரில் வாங்கப்பட இருக்கின்றது.....
🙏
இம்முயற்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்....
💥
*நன்கொடைகள் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறோம்*....
🔥
அனைவரும் உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.....
🤝
தொடர்புக்கு:9600569891,9442146182
🔥
www.araiyarsuvaranmaran.com
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us