விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJul 27, 2021
ஆன்மீக மெய்யன்பர்களே ! வணக்கம் ???? நியமத்தில் அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன் கோவில், ஆயிரத்தளி மகாதேவர் (1008 லிங்கம்) கோயில் அழிக்கப்பட்டு ,அத்திருக்கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு.
இன்று நியமத்தில் சிவலிங்கம் பூசை வழிபாடின்றி.... தெய்வ சிலைகள் மழையிலும்... வெய்யிலிலும் பராமரிப்பின்றி இருக்கும் நிலையையும்.... பேரரசர் காலத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானித்து அறத்தின் வழியில் அரசாட்சி நடத்திய கோட்டை பிடாரியின் வாழ்ந்த வரலாற்றை ...????????????
சென்னை கோட்டையில் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்து ... கோயில் அமைக்க வேண்டி கோரிக்கை மனுவினை அளித்தோம்.பேரரசர் ஆசியியோடு அமையட்டும் நியமத்தில் ஆன்மீக கோட்டை...???????????? ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ! வணக்கம் ???? சமுதாய முன்னோடிகளுக்கு சமர்ப்பணம்....???????????? அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.????????????