|

சென்னையில் காளா பிடாரி

Jun 18, 2024

ஓம் சக்தி 🔥
💥
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் 1350 வது அவதார திருநாளை முன்னிட்டு 16-6-2024 அன்று சென்னை ,திருவொற்றியூர் ( ஓற்றியூர்) சிவன் கோயில் வளாகத்தில் அருள்மிகு அங்கயற்கண்ணி கருவறை முன்பு ....
🔥
பேரரசர் வணங்கிய தமிழகத்தின் ராஜ குல மாதா காளா பிடாரி திருமேனியை கண்டு வணங்கினேன்🙏🙏🙏
🔥
பேரரசர் 1350 வது பிறந்த நாளில் திரு நியமத்தில் / நேமத்தில் நாம் ஒரு ஏக்கர் நிலம் வாங்க இருக்கின்றோம்....
🔥
அவ்விடத்தில் மாகாளத்து காளா பிடாரிக்கு கற்றளி ஆலயம் எழுப்ப இருக்கின்றோம்....🙏
🔥
அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்....🤝
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us