விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 19, 2024
திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி கோயில் அமைக்க நிலம் வாங்க.... நமது உறவினர் தாத்தாச்சாரியார் மாம்பழக்கடை, உரிமையாளர் திரு சங்கர் முத்துராஜா ( தலைவர்,திருச்சி,மாநகர மாவட்ட தலைவர்,தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் )அவர்கள் ரூபாய் 10,001/- வழங்கினார். அன்னாரின் கொடையுள்ளம் வாழ்க 🙏ஓம் சக்தி....🙏