|

குல தெய்வ கோயிலுக்கு நன்கொடை

Jun 22, 2024

*அனைவருக்கும் வணக்கம்*🙏

*பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அமைத்து வணங்கிய மாகாளத்து  காளா பிடாரி கோயிலை  ,மீண்டும் நேமத்தில் அமைக்கப்படுகிறது.......
🔥
*பேரரசர் 1350 வது பிறந்தநாளை முன்னிட்டு ,ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ,நம் உறவுகளின் நன்கொடையின் துணைகொண்டு ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்படுகிறது......
🙏
*அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம்,வளப்பக்குடி, திருப்பந்துருத்தி உறவுகள் நிலம் வாங்க இன்று முதல் கட்டமாக 10 நபருக்கு மேல் ரூபாய் 10,000 ஆயிரம் வழங்கினார்கள்......நன்கொடைகள் தொடரும் என வாக்களித்து உள்ளனர்.ஒரு குழி நிலம் ரூபாய் 10,000 /-

ஒரு 10000 க்கும் மேல் நன்கொடை தருபவர்கள் பெயர் ,கோயில் சுற்றுச்சுவர் கல்வெட்டில் இடம் பெறும்.....!

திருவெள்ளறை திருமலை அவர்கள் ஒரு குழி நிலத்திற்க்கான நன்கொடை வழங்கியுள்ளார்......
🙏
*நன்கொடைகள் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்*.
தொடர்புக்கு:9600569891,9442146182
www.araiyarsuvaranmaran.com 🤝🤝🤝


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us