சூரிய குல முத்தரையர்
Jun 25, 2024
நெஞ்சை நிமிரத்தி சொல்லுவோம் 💪
சூரிய குல #சோழ முத்தரையர் என்று 🔥❤️💛💪💪💪
#காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார். இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர். விவஸ்வான் என்கிற #சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பேரனான இச்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.
ரேநாட்டு சோழன் புண்ணியக்குமாரா முத்துராஜா 💛❤️
மலப்பேடு செப்பேடு
தினகரன்(சூரியன்) குலத்தினராகிய மந்தார மரத்திற்குரிய காவேரி தேசத்திலிருந்து வந்த திரை ராஜ்யர்களாகிய கரிகால் சோழன் வழி வந்த காஷ்யப கோத்திரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
𝐒𝐈𝐕𝐀𝐆𝐀𝐍𝐆𝐀𝐈 𝐀𝐌𝐁𝐀𝐋𝐀𝐌 𝐁𝐑𝐎𝐓𝐇𝐄𝐑𝐒
#𝗠𝗨𝗧𝗛𝗔𝗥𝗔𝗜𝗬𝗔𝗥
#முத்தரையர்
#𝗠𝗨𝗧𝗛𝗨𝗥𝗔𝗝𝗔
#முத்துராஜா
#𝗔𝗠𝗕𝗔𝗟𝗔𝗠
#அம்பலம்
#அம்பலக்காரர்
#சேர்வைக்காரர்