|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Jun 26, 2024

வல்லம் தஞ்சை ஆண்டவர்கள் முத்தரசர் தனிக்கோடிக் காவலோர் சூரிய வம்மிசத்தோர் ( பழனி வன்னி முத்தரசர் செப்பேடு)

🔸வல்லம் தஞ்சை ஆண்டவர்கள் ( சோழ ) முத்தரையர்கள்

🔸பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனுக்கு ( தஞ்சைக்கோன் வல்லக்கோன் என்ற பெயர் உள்ளது )

🔸தனிக்கோடிக் காவலோர் ( பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தனி கொடி பயன்படுத்தினார்)

🔸சூரிய வம்சம் (  சோழ முத்தரையர்கள் சூரிய குலத்தவர்கள் )

இப்படி பழனி செப்பேடுல உள்ளது


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us