ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jun 28, 2024
#சூரிய குல சோழ முத்தரையர்கள் சூரிய குல சக்ரவர்த்தி ஸ்ரீ ராமனை வனங்கியதை கூறும் கல்வெட்டு
#ஆதித்த கரிகால #சோழன் 4 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு ( ராஜ ராஜ சோழன் அண்ணன் )
பாலைச்சேந்தனான தென்கரை நாட்டு முத்தரையன் தனது மைத்துனர் நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையர் நலம் பெற வேண்டி சூரிய குல சக்ரவர்த்தி #ஸ்ரீ_ராமபிரான் திருக்கோயிலில் #ராமர் முன்பு ஒரு நந்தா விளக்கு எரிபதற்க்கு 200 ஆடுகளை தானமாக கொடுத்த கல்வெட்டு
இடம்:
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், நாங்கூர் என்னும் புதுக்குடி சிவாலயத்தை புதுப்பித்த போது வெளிப்பட்ட கல்.
காலம்:
ஆதித்த கரிகால சோழன் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு)
ஆதாரம்: ஆவணம் 23 பக்கம் 25
💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛
#𝗠𝗨𝗧𝗛𝗔𝗥𝗔𝗜𝗬𝗔𝗥
#முத்தரையர்
#𝗔𝗠𝗕𝗔𝗟𝗔𝗠
#அம்பலம்
#முத்திரியர்
#அம்பலக்காரர்
#சேர்வைக்காரர்
#வலையர்