அன்னை காளா பிடாரி போற்றி
Jun 29, 2024
அனைவருக்கும் வணக்கம் !
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் அமைத்து வணங்கிய திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயிலை மீண்டும் அமைக்க .....
நேமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்க போடப்பட்ட ஒப்பந்த பத்திரத்தை இன்று (29-6-2024) பேரரசர் திருவடியில் வைத்து வணங்கி , பேரரசர் ஆசியோடும் ,சமுதாய முன்னோடிகள் மற்றும் பேரரசர் பேரப்பிள்ளைகள் ஒத்துழைப்போடும்,திருப்பணியை துவங்க இருக்கின்றோம்....!
அனைவரும் நன்கொடை தாருங்கள்....!
வழக்கறிஞர் அருணகிரி அவர்களுக்கும் நன்றி !
நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !
www.araiyarsuvaranmaran.com