|

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி

Jul 10, 2024

10-7-2024 அன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களை சந்தித்து,திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேரரசர் பெயரில் ஆய்வு மையம் அமைக்க ஒத்துழைப்பு நல்கியமைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தோம்.....!
🔥
வாழ்க முத்தரையர் புகழ் !
🔥
வாழ்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் புகழ் !
🔥
ஓம் சக்தி ! காளா பிடாரி போற்றி !!!🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us