|

குன்றாண்டார் கோயிலில் முத்தரையர் அமைத்த குடைவரை

Jul 15, 2024

புதுக்கோட்டை மாவட்டம், 7ஆம் நூற்றாண்டில் மன்னன் #நந்திவா்ம_பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட #குடைவரைக் கோவில் தான் இந்த #திருக்குன்றக்குடி என்று அழைக்கப்படுகின்றன #குன்றாண்டார் கோவில். இங்கே #சிவபெருமானும், #உமையம்மையும்  கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் #லலிதாசனத்தில் அமர்ந்துள்ள அற்புதமான காட்சி..!!



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us