|

ஆடி மாத பிறப்பு வழிபாடு

Jul 17, 2024

🔥🔥🔥🔥🔥🔥🔥17-7-2024 அன்ற* தஞ்சாவூர் மாவட்டம்,நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் முத்தரையர் குல மக்களின் குல தெய்வம் திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் இன்று ஆடி மாத பிறப்பு வழிபாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது*.
🔥
ஆடி மாதத்தில் குல தெய்வ வழிபாடு கோடி 
புண்னியம்🙏🙏🙏
💥
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us