ஆடி மாத பவுர்ணமி வழிபாடு
Jul 21, 2024
21-7-2024 அன்று பெரம்பலூர் முத்துராஜா நல சங்கம் சார்பாக செட்டிக்குளத்தில் முத்துராஜா தண்னீர் பந்தல் கட்டிடம் விரைவில் திறக்க ,அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் ,ஆடி பவுர்ணமி அன்று வழிபாடு செய்தனர்.அவர்களின் முயற்சி விரைவில் வெற்றியடைய வாழ்த்துகிறோம். நன்றி ! 🙏அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.www.araiyarsuvaranmaran. com🤝🤝🤝
மேலும் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் முத்தரையர் சமுதாய குல தெய்வம் மாகாளத்து காளா பிடாரி கோயிலுக்கு நிலம் வாங்க ரூபாய் 4,500 /- நன்கொடை வழங்கினார்கள்.அன்னார்களின் கொடைப்பண்புக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏