பாட புத்தகத்தில் முத்தரையர் வரலாறு
Jul 23, 2024
ஆளப்பிறந்த முத்தரையர்களே 🙏வணக்கம் 🙏
முத்தரையர் நாடாண்ட வரலாறு திருச்சி RSK பள்ளியின் 7 வது வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 🙏
பாட புத்தகத்தில் பக்கம் எண் 21 ல் இடம் பெற செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க முத்தரையர் பேரரசு 💥💥💥