முத்தரையர் வரலாற்றில் திருவானைக்காவல்
07 Jan, 2025
தொடர்ந்து படிக்கJul 25, 2024
ஸ்ரீகாந்தசோழன் பரம்பரையில் வந்த இரண்டாம் மகேந்திரவர்மன் பற்றி ஒரு கல்வெட்டு உள்ளது இந்த கல்வெட்டு அனந்பூர் மாவட்டம் பூதிடிகட்டபள்ளி என்ற ஊரில் உள்ள மகேந்திரவர்மன் கல்வெட்டில் கபிபோலா முத்துராஜா மகேந்திரவர்மன் மகன் என்று உள்ளது ஸ்ரீகந்த சோழன் வெளியிட்ட மெட்ராஸ் மியூசியம் செப்பேடுல குறிப்பிட்டுள்ள இளஞ்சோழன் என்பவர் மூத்தமகன் ஆவார் "கபிபோலா முத்துராஜா" இளைய மகன் ஆவார் இதன் மூலம் " முத்துராஜா, முத்தரையர்" இளைய மகன்களுக்கு உரிய பெயர் " அதிராஜா அதியரையர் " மூத்த மகன்களுக்கு உரிய பெயர் ஒன்று தெரிகிறது இதனால் தான் நம்ம மன்னர்களுக்கு அதியரையர் , முத்தரையர் என்று பெயர் உள்ளது