மனு நீதீச்சோழன்
09 Jan, 2025
தொடர்ந்து படிக்கJul 25, 2024
பூதி அரிந்திகை அரசியை முத்தரையர் குல அரசி என்று தெரியும் 884 வது ஆண்டுக்கு இடைப்பட்ட கம்பவர்மன் கல்வெட்டில் பூதி அரிந்திகை திருவொற்றியூர் அரசியாக இருந்துள்ளார் விடேல் விடுகு இளங்கோவேள் கொடும்பாளூர் கோனாட்டில் அரசராக இருந்துள்ளார் கம்பவர்மன் கல்வெட்டில் பூதி அரிந்திகை அரசி விடேல்விடுகு இளங்கோவேள் அரசி என்றும் குறிப்பிட்டுள்ளார் பூதி அரிந்திகை அரசிக்கு பட்ட பெயரும் உண்டு பெண்களையும் அரசாளவைத்ததுள்ளார்கள் முத்தரையர் மன்னர்கள் முத்தரையர் மன்னர்கள் அதிகம் இருந்தாலும் அவர்களுக்கு நிகராக அரசிகளும் நிறைய இருந்துள்ளார்கள் ...."