பேரரசரின் வரையப்பட்ட முதல் படம்
Jul 27, 2024
நமது பேரரசர் 'பெரும்பிடுகு முத்தரையர்' அவர்களது திருஉருவப் படத்தை முதன்முதலில் வரைந்து.., முதன்முதலில் உயிர் உருவம் கொடுத்தவர், நினைவில் வாழும் திருமிகு குடந்தை கண்ணையன் அவர்கள்!
இதோ..., இந்தப் படமே அதற்குச் சாட்சி!
பிற்காலத்தில் யார்யாரோ தான்தான் முதலில் வரைந்ததாக் சொல்லி கொள்வதெல்லாம் அப்பட்டமான புழுகு!
குறிப்பு: முதன்முதலில் நம் பேரரசரின் உருவத்தை மட்டும், திருவாளர் குடந்தைக் கண்ணையன் வரைந்து காட்டிய இடம் தஞ்சாவூர் மேம்பாலம் கீழ் உள்ள.., நினைவில் வாழும் திருமிகு 'கைலாசபதி' அவர்களின் ஹோட்டலில்தான்!
தஞ்சாவூரில் இந்த இடத்தில்தான் நமது முத்தரையர் சங்கக் கூட்டம் அனைத்தும், அப்போது தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பதை நம் உறவினர்கள் அனைவரும் அறிந்திட வேண்டுமாய் வேண்டுகிறேன்! 🙏