புகழ் சோழ நாயனார்
Jul 29, 2024
பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையரின் பாட்டனார் புகழ் சோழ நாயனார் என்று அழைக்கப்படுகின்ற குணமுதிதன் (எ) குவாவன் முத்தரையர் அவர்களின் குரு பூசை திருச்சி உறையூர் பஞ்சவர்னேஸ்வர சாமி கோவிலில் நாளை திங்கள் கிழமை (29/7/2024) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு முத்தரையரும் நமது பெரும் பாட்டனாரின் குரு பூசை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்போம் நாம்தான் சோழர்கள் என்று நிரூபிப்போம்.