|

புகழ் சோழ நாயனார்

Jul 30, 2024

*தமிழக வரலாற்றில் முத்தரையர் குல புகழ் சோழ நாயனார்* 
🙏🙏🙏🙏🙏🙏🙏
*மகேந்திர விக்ரம வர்ம சோழரின் மகன் குணமுதித்த சோழன் என்ற புகழ் சோழ நாயனார்  உற்ச்சவ திருவிழா (29-7-24) அன்று மாலை 7 மணியளவில் திருச்சி,உறையூர், பஞ்சவர்ணேசுவரர் ஆலயத்தில் நடைபெற்றது*.
🔥
*அவரின் வீரம் கொடை பக்திகளை  போற்றி வணங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது முத்தரையர் சமூகம்*.
🙏
புகழ் சோழ நாயனாரின் வரலாறு:

இவர் தந்தை: மகேந்திர விக்கிர வர்ம சோழன்,
இவர் சோழ மண்டல பகுதிகளான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,கரூர், பகுதிகளை ஆட்சி நடத்தினார்
இவர் களப்பிரர், சேரர், பாண்டியர் போன்ற அரசர்களுடன் போர் நடத்தி உள்ளார்,
🙏
இவர் கலையில் ஆர்வம் கொண்டவர் இவரே இசை கல்வெட்டு வைத்து இசையை உலகறிய செய்தவர், கருவூர் வரை இவர் எல்லை விரிந்து இருந்தது 
இவர் சிவ தொண்டு செய்து வாழ்ந்தார், 
🙏
சிவனடியார்களை வணங்கியும் பல சிவ ஆலயங்களையும் எழுப்பி உள்ளார்,
🙏
இவர் போருக்கு செல்லும் போது ஒரு நாள் ஆயிரம் எதிரி நாட்டு வீரர்களின் தலையை கொய்து தன் வெற்றியை நிலைநாட்டினார், 
🙏
அந்த  ஆயிரம் தலையில் ஒரு தலை சிவனடியார் சிவ தொண்டு செய்து வந்தவர் தலை என்று தெரிந்து அதனால் மனம்முடைந்து அந்த சிவனடியார் தலையுடன் தானும் தீயில் இறங்கி தன் உயிர் நீத்தார் இந்த செயலைக் கண்டு மனமுருகிய சிவபெருமான் இவரை ஆட்கொண்டார் .
🙏
அன்று முதல் இவர் நாயன்மார்களில் ஒருவராக மாறினார்,
🙏
இவரின் பட்ட பெயர்கள்
மணிமுடிச் சோழன்
குவாவன் முத்தரையர்
குணமுதித்த சோழன்
குணபாரகன்
நல்ல நாயனார்
எனும் பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்று உள்ளார்,

மகன்கள்
1) குவாவன் மாறன் முத்தரையர்
2) மங்கையர்க்கரசி நாயனார்

பேரன்
1) மாறன் பரமேஸ்வரன் ( இளங்கோவதியரையர்) அவர் மகன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் முத்தரையர்
🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க முத்தரையர் குல மன்னர்களின் ஆன்மீக தொண்டு🔥🔥🔥
அழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.🙏🙏🙏
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us