சத்திரிய குல முத்தரையர்களே
Jul 30, 2024
சத்திரிய குல முத்தரையர்களே....
🙏🙏🙏🙏🙏🙏🙏
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்தி புலவர் இயற்றிய அல்லி அரசாணி மாலை நூலில் " சத்திரியர் முத்திரியர் முத்திரியர் சத்திரியர்" என்று குறிப்பிட்டுள்ளார் இதன் மூலம் - முத்தரையர்கள் சத்திரியர் என்று தெளிவாக தெரிகிறது
🙏
மற்றும் பழனி செப்பேடுலயும் " முத்திரியர் சத்திரியர் " என்றே உள்ளது
🔥
திருவரங்குளம் கிராம சபா வெளியிட்ட செப்பேடு 👇
கரிகார் சோழனுக்கு குழுவின்றாகிய சூரிய குல முத்திரியர் என்றும்
🔥
புதுக்கோட்டை மாவட்டம் இம்மண் ஆண்டான்பட்டி அம்பலகாரர் திரு. ப. அருணாசலம் அவர்களிடம் உள்ளவை 9 செப்பேடுகள்
🔥
சூரிய குல முத்திரியர் எட்டுக்கரை போர் என்று உள்ளது.
🔥
சத்திரிய தர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்யுங்கள்....🙏
குல தெய்வம் காளா பிடாரி திருப்பணியில் இணைந்து, தொண்டாற்ற வாருங்கள்......🤝
🙏
www.araiyarsuvaranmaran.com