கச்சமங்கலம் தடுப்பணையில் காளா பிடாரி கோயில் கற்க்கள்....
Aug 09, 2024
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥கச்சமங்கலம் தடுப்பணை
🙏
தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அணைக்கட்டிலிருந்து பிரியும் வெண்னாற்றில் ......
🔥
கச்சமங்கலத்தில்....... வெண்னாற்றில் பழமையான தடுப்பனை உள்ளது.இவ்வணை கல்லணை அமைக்கும் முன்பே அமைக்கப்பட்டது......
🔥
13 ம் நூற்றாண்டில் நேமம் காளா பிடாரி கோயில் அழிக்கப்பட்டதன் பிறகு ......
🔥
அக்கோயில் கற்க்களைக்கொண்டு செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோயில் திருப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது......
🔥
*மேலும் கச்சமங்கலம் தடுப்பணையில் இருந்து பிரியும் பிள்ளை வாய்க்கால் கண்மாய் சீர்படுத்தும் போது, நேமம் மாகாளத்து காளா பிடாரி( பேரரசர் சுவரன்மாறனால் அமைக்கப்பட்ட) கோயிலின் கற்க்கள் பயன்படுத்தப்பட்டது*.....
🔥
*நீங்கள் படத்தில் கோயில் வேலைப்பாடுடன் அமைந்த கற்க்களை இன்றும் மதகுகளில் காணலாம்*.....
🔥
*வாழ்க..... காலத்தால் அழியாத,இந்தியாவின் பழமையான தடுப்பணை ,கச்சமங்கலம் தடுப்பணையே*....!
🔥
மேலும் தகவல்களுக்கு பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், கச்சமங்கலம்..... 9442146182,9600569891
www.araiyarsuvaranmaran.com