முத்தரையர்களின் கொடையுள்ளம்
Aug 14, 2024
*விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி ,சிவன் கோயிலுக்கு கல்குறிச்சி முத்தரையர் நெல் விளையும் நிலத்தினை தானமாக வழங்கிய முத்தரையர் கொடையுள்ளம் வாழ்க*
🙏🙏🙏🙏🙏🙏🙏
*முத்தரையர் மரபுவழி பண்பாடு - கொடையுள்ளமே*
🤝🤝🤝🤝🤝🤝🤝
*"உண்பது நாழி - உடுப்பவை இரண்டே*"
*செல்வத்து பயனே ஈதல்* என வாழ்ந்து காட்டிய பேரினம் முத்தரையர் இனமே....🙏
🔥
*நிகழ்கால அரசியல் தலைவர்கள் சொத்துக்குவிக்கும் பண்பினை ஒப்பிட்டு பாரீர்*.....!🙏
💥
*வாழ்க முத்தரையர் பேரரசு*
www.araiyarsuvaranmaran.com