காளா பிடாரி அருளாட்சி மலர்கிறது...
Aug 19, 2024
சமுதாய முன்னோடி ,வரலாற்று ஆசிரியர் திரு. பு.சி.தமிழரசன் அவர்களிடம் திரு நியமம் சப்தகன்னியர் ஆலயத்திற்க்காக வாங்கப்பட்ட நிலத்தின் பத்திரத்தை வழங்கி ஆசி பெற்ற போது எடுத்தபடம்......
உடன் திருச்சி சுந்தர்,பெங்களூர் வரலாற்று ஆசிரியர் திரு ரகு....
நன்றி வணக்கம் 🙏
www.araiyarsuvaranmaran.com