மாவீரர் A.V. வெங்கடாசலம் ஆசியுடன்
Aug 19, 2024
*திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயிலுக்காக .... வாங்கப்பட்ட நில பத்திரத்தை சமுதாய முன்னோடி மாவீரர் ஏ.வி.வெங்கடாசலம் முத்தரையர் தவ புதல்வி திருமதி தனலட்சுமி அம்மையாரிடம் வழங்கிய போது எடுத்த படம்.உடன் கர்நாடக மாநில முத்தரையர் ,ஆசிரியர் ரகு மற்றும் திருச்சி சுந்தர்*.
🙏
நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !
🤝
www.araiyarsuvaranmaran.com