|

வாகைப்பூ வேந்தர்

Aug 29, 2024

போருக்குச் செல்லும் முன்பு வஞ்சிப் பூவையும், போரில் வெற்றி பெற்ற பின்னர் வாகைப் பூவையும்  சூடுவது பழங்கால தமிழ் மன்னர்களின் மரபு. 

ஆனால் போருக்குச் செல்லும்போதே வாகைப் பூவை சூடிச் சென்று தமிழகத்தின் யுத்த வரலாற்றில் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தமிழ் வெண்பாக்களினால் முதுதமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு 

1.  வஞ்சிப்போர்,
2.  புகழிப்போர்,
3.  காந்தளூர் போர்,
4.  அழிந்தியூர் போர்,
5.  கண்ணணூர் போர்,
6.  செம்பொன்மாறி போர்,
7.  திங்களூர் போர்,
8.  கொடும்பாளூர் போர்,
9.  காரையூர் போர்,
10. மணலூர் போர்,
11. மறங்கூர் போர்,
12. அண்ணல்வாயில் போர்,
13. வெண்டகோடல் போர்,
14. கோனாட்டு (நெற்போர்),
15. மணிப்பாறை போர்,
16. மாமங்கை போர்

என தன்னிச்சையாக 14 பெரும் போர்கள், பல்லவர்களுக்கு உதவியாக 2 போர்கள் என
தான் களம்கண்ட 16 பெரும் போர்களிலும் வெற்றி மட்டுமே கண்ட மாமன்னர் #பேரரசர்_இரண்டாம்_பெரும்பிடுகு_முத்தரையர் (எ) #பேரரசர்_சுவரன்_மாறன் மட்டுமே. 

 

#வாகைப்பூ


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us