|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Sep 08, 2024

சிவனும் நானே சிவணுக்கு கண் தாணம் கொடுத்த கண்ப்பனும் நானே👌💐🙋‍♂️வலையனும் நானே சிவனுக்கு பெண்கொடுத்த வலையனும் நானே
வலரியும் நானே👌💐👌🙋‍♂️ 

பாண்டியனும் நானே 👌💐🙋‍♂️மீனவனும் நானே 👌💐மாறனும் நானே மாறன் பரமேஸ்வரனும் நானே👌🌸🙋‍♂️

அகில உலகை ஆளவந்த சிவன் உருவில் 1008 லிங்கத்தை வழிபட்ட சிவன் உருவில் அரசாட்சி புரிந்த  1033 நெல் குதிர்களை தானமாக மக்களுக்கு வழங்கிய சுவரன் மாறனும் நானே 
👌🌸💐

உலகிற்கே நீர்வழித்தடங்களையும் நீர் பாசன முறைகளையும் மதகு களை அமைத்த இனமே முத்தரைய இனமே நானே

தரணி வியக்கும் தனஞ்செயனின் வாரிசே நானே தஞ்சை கோவிலை கட்டியவனும் நானே

பல்வனுக்கு அடுத்து அதிக இடங்களிலும் இந்தியாவிலையும் பல என்னற்ற குடவரைக்கோவிலை கட்டியவனே நானே 

முத்தரையர் பேரரசு சாதனை தொடரும்.....


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us