|

பவுர்ணமி விழா -17-9-2024

Sep 17, 2024

*அனைவருக்கும் வணக்கம்*🙏
🔥
*முத்தரையர் குல தெய்வம் திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் இன்று புரட்டாசி மாத பிறப்பு மற்றும் பவுர்ணமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது*.🙏
🔥
*இன்றைய உபயதாரை திருச்சி ,அப்பாத்துறை திரு பால்ராஜ் முத்துராஜா குடும்பத்தினர்*🙏
🔥
*அன்னதானத்திற்க்கு நன்கொடையாக ரூபாய் அயிரம் வழங்கினார்,பட்டுக்கோட்டை திரு ராஜேஷ் முத்தரையர் அவர்கள்*
🔥
*முசிதி காடுவெட்டி கிராமத்திலிருந்து உறவுகள் கலந்து கொண்டனர்*.
🔥
*அனைவருக்கும் நன்றி* !
🙏
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us