|

பேரரசர் பெயரில் பட்டா.....

Sep 20, 2024

வணக்கம் 🙏
*1400 ஆண்டுகளுக்கு பிறகு முத்தரையர் தலைநகரங்களில் ஒன்றான திரு நியமத்தில் பேரரசர் அமைத்து வணங்கிய மாகாளத்து காளா பிடாரி கோட்டையில்*........!

* *இன்று பேரரசர் பெயரில் வாங்கிய நிலத்திற்க்கு,பேரரசர் பெயரில் பட்டா வாங்கி இருக்கின்றோம்*....!
🙏
 *நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !சமுதாய முன்னோடிகளுக்கும் நன்றி* !
🙏
*அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை முயற்ச்சிக்கு தொடர்ந்து ஆசியும் அறிவுரையும் வழங்கி வரும் சமுதாய காவலர் ,வாழும் பேரரசர் அய்யா ஆர்.வி.அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்*.....🙏
🙏
*முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி*.
🔥
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us