நூல் வெளியீட்டு விழா
Sep 27, 2024
பேராசிரியர் Dr. மீ. சந்திரசேகரன் அவர்கள் எழுதிய "நிர்வாகவியலில் சேரப்பேரரசு, நிர்வாகவியலில் பாண்டியப்பேரரசு , நிர்வாகவியலில் சோழப்பேரரசு"
ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா
🔥
இனிய நந்தவனம் வாசகர் வட்டமும்,
திருச்சி ஹனி பீ ரோட்டரி சங்கமும் இணைந்து
26-9-2026 அன்று மாலை திருச்சிராப்பள்ளி பிரீஸ் ரெசிடென்சியில் அரங்கில் சிறப்பாக
நடத்தியது.
🔥
இனிய நந்தவனம் கெளரவ ஆலோசகர்
ரொட்டேரியன் Aks Dr சீனிவாசன் அவர்கள் நூல்களை வெளியிட
🔥
கலைஞர் விருது பெற்ற திரு நந்தவனம் சந்திரசேகரன்,திருச்சிரப்பள்ளி ஜமால் முகம்து கல்லூரியின் தமிழாயவுத் துறை தலைவர் பேராசிரியர் ஜாகிர் ஹசன், பேராசிரியர்
செல்வராஜ் , ரொட்டேரியன் அனிதா டேவிட், கவிஞர் ம. திருவள்ளுவர். பேராசிரியர் மீ. சந்திரசேகரன், கல்வியாளர்
இரா. ஜெயலட்சுமி , உளவியல் ஆலோசகர் லட்சுமி நந்தகுமார் , தொழிலதிபர் பிரபாகரன் , கல்வியாளர் மருதமலை
ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
🔥
விழா அரங்கில் நூல் வெளியிட அனுமதி திரு நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றி !
🔥
அனைவருக்கும் நன்றி !!!
🙏
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க :9600569891,9442146182