விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கNov 28, 2021
24-10-2021 அன்று அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நியமத்தில் பேரரசர் சுவரன்மாறன் மற்றும் முத்தரையர் குல மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நியமத்தில் செய்த ஆன்மீக தொண்டுகள், கோட்டை ,கோயில்,1008 லிங்கங்கள் அமைத்து வணங்கிய ஆதாரங்களின் தொகுப்பினை அறக்கட்டளை துணைத்தலைவர் திரு.ஜோதி வெளியிட்டார். இதில் செயலாளர் பேராசிரியர் சந்திரசேகரன், பொருளாளர் லெனின்ராஜ்,துனைசெயலாளர் சங்கரன் தங்கதுரை ,தர்மராஜ்,ஆடிட்டர் விநாயக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் ! நன்றி ! வணக்கம் ????நன்கொடைகள் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்????தொடர்புக்கு wwwaraiyarsuvaranmaran.com