சரஸ்வதி பூசை மற்றும் ஆயுத பூசை
Oct 11, 2024
11-10-2024 அன்று தஞ்சாவூர் மாவட்டம் ,திருக்காட்டுப்பள்ளி அருகில் ,நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் திரு நியமம் சப்தகன்னியர் அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் .........
முத்தரையர் சமுதாய மக்களின் நன்கொடை மற்றும் ஆதரவுடன் சரஸ்வதி மற்றும் ஆயுத பூசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் ஆசியோடு ,திருப்பணி தொடர்கிறது.....!
அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.....!!!
www.araiyarsuvaranmaran.com