பவுர்ணமி விழா
Oct 17, 2024
17-10-2024 அன்று தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் 1500 ஆண்டு பழமையான திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் திருமணம் நடைபெற வேண்டி பலரும் தங்கள் ஜாதகங்களை பிடாரி திருவடியில் பூஜித்து வணங்கினர்.
நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !
www.araiyarsuvaranmaran.com